Thursday, October 23, 2014

“மருத்துவ மாதா நாராயணி தாயார்” அருளால், அற்புதங்கள் புரியும், “அய்யா சிங்கராஜ் சுவாமிகள்”

மருத்துவ மாதா நாராயணி தாயார்அருளால்,

மருத்துவ அற்புதங்கள் புரியும்,அய்யா சிங்கராஜ் சுவாமிகள்




                    தமிழ்நாடு மாநிலம், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் தாலுகா மற்றும் ஒன்றியத்தைச் சேர்ந்த, ஆச்சாள்புரம் கிராமத்தில் இருக்கும்,  "அய்யா  சிங்கராஜ்  சுவாமிகள்" தமது கண்களாலேயே, நோயாளிகளின் உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து,  நோய் தீர்க்கும் அற்புத  மருத்துவ சிகிச்சையின்  மூலம்,  உடனுக்குடன்  நோய்  நிவாரணம்  பெறும் நோயாளிகளின்  எண்ணிக்கை  நாளுக்கு  நாள்  அதிகரித்துக்  கொண்டே  செல்கின்றது.

மருத்துவ சிகிச்சை தொடர்புக்கான இருப்பிடம்:

இறைநெறி மருத்துவர்  "அய்யா  சிங்கராஜ்  சுவாமிகள்"
மருத்துவ மாதா நாராயணி தாயார் கோவில்,
ஆச்சாள்புரம் ஊராட்சி, (வழி) எய்யலூர் கிராமம்
காட்டுமன்னார்கோயில் தாலுகா
காட்டுமன்னார்கோயில் ஒன்றியம்,
கடலூர் மாவட்டம் -608304, தமிழ்நாடு, இந்தியா.

நோயாளிகளின் சிரமத்தை தவிர்க்க வேண்டி ,

                       கீழ் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்கள் வழியாக உங்கள் முன் பதிவு டோக்கன் எண் மற்றும் சிகிச்சை  தேதி விபரம் அறிந்து வரவும், தொடர்புக்கான மொபைல் எண்கள்: +91 8489087014, +91 8447101699, +91 9865505250.